ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் I மற்றும் தாள் ii எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு,
விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 13.04.2022 வரை பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து. ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை
விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
Click here for TNTET Admissions |
TNTET 2022 முக்கிய தேதிகள்:
அறிவிப்பு தேதி 07-03-2022
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் ஆரம்பம் 14-03-2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26-04-2022
TNTET தேர்வு தேதி - தாள் I பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு தேதி TNTET - தாள் II பின்னர் அறிவிக்கப்படும்
கேள்விகளின் எண்ணிக்கை: 150 கேள்விகள் (MCQs)
தேர்வின் காலம்: 3 மணி நேரம்
தேர்வு முறை - பின்னர் தெரிவிக்கப்படும்
தேர்வுக் கட்டணம்:
• பொது- 500 ரூபாய்
• SC, SCA, ST மற்றும் Pwd – 250 ரூபாய்
No comments:
Post a Comment